ஆர்த்தியை கழட்டி விட இதுதான் காரணம்!! கல்யாண ஜோடி போல் வந்த ஜெயம்ரவி கெனிஷா!!

This is the reason why Aarti was removed!! Jayam Ravi Kenisha came like a wedding couple!!

CINEMA: தமிழ் திரையுலகில் சமீப காலமாக தொடர் விவாகரத்து நடைபெற்று வருகிறது. முதலில் தனுஷ் ஐஸ்வர்யா என்றிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி வி சைந்தவி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட அனைவரும் விவாகரத்து பற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயம் ரவியும் உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியானது, விவாகரத்து பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து தர மாட்டேன் என்று கூறி … Read more

என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..

arya

ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் சந்தானம்.  ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார். இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால நான் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன பல விஷயங்களில் மாட்டிவிட்டு விடுவான். ஒருமுறை ஒரு … Read more

சந்தானத்தை ரஜினியிடம் மாட்டிவிட்ட ஆர்யா!.. மனுசன் இப்படி புலம்புறாரே!..

rajini

நடிகர் ஆர்யா சினிமாவில் ஹீரோவா வளர்ந்தபோது ஒருபக்கம் சந்தானம் காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். அதாவது இருவருமே ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். சூர்யா தனது இரண்டாவது படமான ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் சந்தானமும் நடித்திருந்தார். ஆர்யா பிரபலமான பின் நடித்த ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் அவருடன் சந்தானம் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. … Read more

கவுண்டமணியின் சோகத்தில் பங்கெடுத்த விஜய்!.. நேரில் சென்று அஞ்சலி!…

vijay

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

100 கோடி வசூலை தண்டிய ஹிட்3.. அதிரும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

hit

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கில் மற்ற ஹீரோக்கள் மசாலா கலந்த, ஹீரோயிசம் இருக்கும் கதைகளில் நடிக்கும்போது நானி மட்டும் நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் வேடங்களில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானர். மேலும் வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்திலும் நானி நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை … Read more

கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

goundamani

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..

surya

நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் பெரிய ஹிட் படம் சூர்யாவுக்கு அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் சூப்பர் ஹிட் படமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். 6 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து … Read more

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர்.    ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த … Read more

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

90களில் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வளம் வந்த நடிகை தேவயானி அவர்கள் திடீரென குடும்ப வாழ்க்கையில் நுழைந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விளக்கினார். அவருடைய திருமணமானது ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   சினிமா துறையை விட்டு விலகினாலும் சின்ன துறையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானி அவர்கள் அமீபத்தில் நிழற்குடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நிலையில் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து … Read more

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி 4 நாள் வசூல் எவ்வளவு?!.. வாங்க பார்ப்போம்!..

tourist

கடந்த மே 1ம் தேதி இரண்டு நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது. ஒன்று சூர்யாவின் ரெட்ரோ. அடுத்து சசிக்குமார் நடிப்பில் உருவான டூரிட்ஸ் ஃபேமிலி. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் … Read more