அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

இயக்குனர் சுந்தர் சி-யின் வெற்றிப்படமாக திகழும் அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அரண்மனை படத்தில் எப்போதுமே திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சமில்லாமல், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதே இயக்குனர் சுந்தர் சி-யின் வழக்கம். அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகிய நடித்திருப்பதால் சுவாரசியம் கூடுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரண்மனை மூன்றாம் பாகத்தையும் பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் … Read more

திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!

திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மட்டும் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் செம ஜாலிகியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4க்கான டீசர் கடந்த வாரம் … Read more

மகளின் 25வது பர்த்டே, 2வது மனைவி பிரக்னன்ட்!! பிரபல நடிகருக்கு கிடைத்த டபுள் சந்தோசமாம்!!

மகளின் 25வது பர்த்டே, 2வது மனைவி பிரக்னன்ட்!! பிரபல நடிகருக்கு கிடைத்த டபுள் சந்தோசமாம்!!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இன்று டபுள் சந்தோசத்தை  கொண்டாடியுள்ளார். அது என்னவென்றால் மூத்த மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இதே நாளில் சைஃப் அலி கானின் 2வது மனையும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கும் செய்தியும்  தெரியவந்துள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கும் மகளாக பிறந்த பாலிவுட்டின் இளம் நடிகை சாரா … Read more

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பட்டியலில் 6வது இடம் பிடித்த முதல் இந்திய நடிகரின் சம்பளம்

2020 ஆம் ஆண்டுக்கான நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இந்தியராக ஆறாவது இடத்தை அக்ஷய்குமார் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராக் டுவைன் ஜான்சன், மார்க் வால்பெர்க், ரியான் ரெனால்ட்ஸ், ஆடம் சாண்ட்லர், பென் அஃப்லெக், வின் டீசல், ஜாக்கிசான், வில் ஸ்மித் மற்றும் லின்-மானுவல் மிராண்டோ ஆகியோர் அடங்குவர். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முதலாவதாக இடம் … Read more

பிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய்தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் குடும்பத்தில் புற்றுநோயால் சஞ்சய் தத்தின் அம்மாவும், முதல் மனைவியும் இறந்த நிலையில் தற்போது அவரையும் குறி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய்தத்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு  கொரோனா  தோற்று இல்லை என்று உறுதியானது. ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது … Read more

முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!! 

முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!! 

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து  நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். எனவே  அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா … Read more

கொரோனாவுக்கு எதிராக தமிழ்பிரபல நடிகர் கையில் எடுத்த புது முயற்சி?

கொரோனாவுக்கு எதிராக தமிழ்பிரபல நடிகர் கையில் எடுத்த புது முயற்சி?

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க புது முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளின் அழுத்தத்தை போக்க முடிவு செய்த நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பட்டுக்கோட்டைக்கு சென்று, ஆட்சியர் அனுமதியுடன் நோயாளிகள் முன்பு பல குரலில் பேசி … Read more

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது மூன்றாவது முறையாக ‘அட்ரங்கி ரே’ என்ற பாலிவுட்டில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து  நடிக்கிறார். தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ஆனந்த் … Read more

மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,  தனது தோட்டத்தில் செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய்,ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார். தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  மேலும், நடிகர்கள் விஜய், … Read more

சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு செய்த சேலஞ்சை ஏற்று, அதனை நிகழ்த்திக் காட்டினார் இளையதளபதி விஜய். தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் இடையே கிரீன் சேலஞ்ச் எனப்படும் ஹேஸ்டேக் மூலம் விடப்படும் சவாலானது பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது அவர் வீட்டின் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் #GreenIndiaChallenge எனும் ஹேஸ்டேக் மூலம் … Read more