லாக் டவுன்ல தளபதி விஜய் செய்ற வேலைய பாருங்க!!

லாக் டவுன்ல தளபதி விஜய் செய்ற வேலைய பாருங்க!!

தமிழ்சினிமாவில் முன்னணி  நடிகரான இளையதளபதி விஜய் தற்பொழுது படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனா பாதிப்பால்,  இந்த வருடம் இவருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் அண்மையில் தெரிவித்துள்ளார். தற்பொழுது இவர் லாக் டவுன் பீரியடில் வீட்டில் இருக்கும் தளபதி விஜய் அதிக நேரம் தன்னுடைய நண்பர்களிடம் வீடியோ கால் பேசுவதிலேயே செலவிடுகிறாராம். நடிகர் விஜயின் குழந்தை பருவத்தில் இருந்து தற்பொழுது வரை ஒரே நட்பு … Read more

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜிவி பிரகாஷ்.2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்பொழுது விரைவில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜெயில்”. இந்தப்படத்தில் வசந்தபாலன் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல … Read more

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

சினிமா திரையுலகில் நடிகை பிராச்சி தெஹ்லான்,  மம்மூட்டி நடித்து வெளியான  ‘மாமாங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் … Read more

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

  பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் சோனு சூட். ஹிந்தியில் ஹிந்தியில் மட்டுமல்லாமல்  பல்வேறு மொழிகளிலும்  நடித்துள்ளார். தமிழில் இவர் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார். தற்பொழுது,இவர் கொரோனா  தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார். இவர் அண்மையில் தன் மகளை வைத்து ஏர் பூட்டி விவசாயிக்கு ஒரு ட்ராக்டர் வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார். அதன்பின் வேலை இழந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். இதுபோன்று உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு … Read more

கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

  தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் சத்யராஜும் இடம்பெறுவார், ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்ட இன்னொரு நடிகர் சத்யராஜ் தான்.  பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மகில்மதி தேசத்தின் சேனாதிபதியாக  நடித்து அசத்தியுள்ளார். சத்யராஜின் மகள் திவ்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக “மகிழ்மதி”என்ற படத்தை இயக்கி அறிமுகமாக உள்ளார்.இவர் கொரோனா சூழ்நிலையில் பல்வேறு ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும் உதவிகள் பல … Read more

அடேங்கப்பா ‘தல அஜித்’ திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!

அடேங்கப்பா 'தல அஜித்' திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!

கடந்த 1993 ஆம் ஆண்டு தான் தல அஜித் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். இயக்குநர் செல்வா இயக்கிய ‘அமராவதி’ என்ற திரைப்படத்தில்தான், தல அஜித் முதன்முதலில் நடித்தார். இந்த பாடம் வெளியே வந்து 28 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் நிலையில் இந்த படத்தின் மூலம்தான் தல அஜித் திரையுலகத்திற்கு கிடைத்தார் என்பதனால் இந்த 28 ஆண்டு கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ள காமன் டிபி ஒன்று … Read more

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனாவால், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் உலகம் முழுவதுமே ஒரு ஆட்டம்  கண்டது.கொரோனா,பாமரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதற்கு  பாதிக்கப்பட்டனர்    தற்பொழுது பாலிவுட் பிரபலமான அமிதாப்பச்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் குறுநாவல் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டனர். ஆனால்அமிதாப் பச்சனை தவிர மற்ற அனைவரும் வீடு  திரும்பி அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார் ஏனென்றால் … Read more

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

  “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் இணைய வாயிலாக மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அதில் கோவையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோர் பிரதமரிடம் நேரடியாக உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மாணவி ஸ்வேதா, தனது படைப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினார். தடுப்பணைகளின் அடிப்படை தொழில்நுட்பம்  குறித்தும் தடுப்பணைகள் எதனால் உடைகின்றன, தடுப்பணைகள் பலவீனமாக இருப்பதைக் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நேரவிருக்கும் இடர்களை தடுப்பது … Read more

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை  பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?              … Read more

திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

தமிழ்சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பூர்ணா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திருமண மோசடி  கும்பலொன்று ஏமாற்றப்பட்ட நிலையில் மனமுடைந்த பூர்ணா, தற்பொழுது திருமணம் என்ற வார்த்தை கேட்டாலே எனக்கு பயமா இருக்குது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த காலத்துல யாரை நம்புவது தெரியல ஏனென்றால் எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து எனது பெற்றோர்கள் மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொண்டு அதன் மூலம் … Read more