தன்னுடைய படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க மறுத்த எம்ஜிஆர்!! பாக்கியராஜனுடைய கதையால் மாறிய மனம்!!

தன்னுடைய படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க மறுத்த எம்ஜிஆர்!! பாக்கியராஜனுடைய கதையால் மாறிய மனம்!!

எம்ஜிஆர் அவர்கள் நடித்த திரைப்படம் ஒன்று பாதியில் நின்ற நிலையில், அதற்கான திரைகதை வசனத்தை எழுதி தானே நடித்த வெற்றி படமாக மாற்றியவர் தான் இயக்குனர் மற்றும் நடிகராக பாக்யராஜ் அவர்கள்.   எம்ஜிஆர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் தான் ” அண்ணா நீ என் தெய்வம் “. இத்திரைப்படத்தில் எம்ஜிஆர், லதா, சங்கீதா மற்றும் நம்பியார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆனது பாதி சூட்டிங் நிறைவடைந்த நிலையில், எம்ஜிஆர் அவர்கள் … Read more

திடீரென போன் செய்து அழைத்த பாலச்சந்தர்!! பதறி அடித்து வந்த கமலஹாசன்!!

திடீரென போன் செய்து அழைத்த பாலச்சந்தர்!! பதறி அடித்து வந்த கமலஹாசன்!!

தன்னுடைய இளம் வயதில் கமலஹாசன் நடித்த முதல் படம் அரங்கேற்றம். இந்தத் திரைப்படத்தில் கமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.   திடீரென ஒரு நாள் கமலஹாசன் அவர்களுக்கு பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தனக்கு உதவி இயக்குனராக பணிபுரிய தான் அழைப்பு வந்துள்ளது என எண்ணி வேகமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கமலஹாசனிடம், நீ இந்த படத்தில் நடிக்க வேண்டும் என பாலச்சந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.   ஆனால் … Read more

அஜித் குமாரை  வைத்து பான் இண்டியா மூவி எடுப்பேன்!!இயக்குனர் விஷ்ணுவர்தன் குட் நியூஸ்!!

Director Vishnuvardhan announced that he will make a film bigger than Baahubali with Ajith Kumar

அஜித் குமாரை வைத்து பாகுபலியை விட பெரிய படம் எடுப்பேன் இயக்குனர் விஷ்ணுவர்தன் அறிவிப்பு. கடந்த 2007 ஆம் ஆண்டு  விஷ்ணுவர்தன்  இயக்கத்தில் வெளியான படம் தான் “பில்லா”. இந்த படத்தில் அஜித் குமார், நமீதா, நயன்தாரா, பிரபு என தமிழ் திரைப் பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான “சர்வம்” பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. எனவே அதன் பிறகு விஷ்ணுவர்த்தன் திரை உலகை … Read more

மூவி ரிவியூவ்-க்கு தடை இல்லை!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Film reviews cannot be banned, Chennai High Court orders

movie review :திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த மாதம் நவம்பர்-14 ஆம் தேதி வெளியான படம் தான் “கங்குவா”. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இரு வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போன்று திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாமல் போய்விட்டது. கங்குவா திரைப்படம் திரையிடப்பட்ட இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த … Read more

டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்!! எந்த படம் எப்போது ரிலீஸ்!!

12 films releasing in December!! Which film release when!!

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான விவரம்: ஃபேமிலி படம்: இந்த படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கி விவேக் பிரஷன்னா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஆலம்பனா: இந்த படத்தை பாரி கே விஜய் இயக்கி  வைபவ், பார்வதி நாயர் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: … Read more

ஹாலிவுட் படத்தை காப்பி அடித்த விடாமுயற்சி !! 150 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நிறுவனம்!!

The Hollywood company has sent a notice to Laika, the producer of the film Vidathila, demanding compensation of 150 crores

Vidaamuyarchi:விடாமுயற்சி படத்தை தயாரித்த  லைகா நிறுவனத்திடம்   150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற திரைப்பிரபலங்க்குள் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அஜித் குமார் … Read more

தளபதி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 69 படத்தின் அதிரடி அப்டேட்!!

Happy news for Thalapathy fans!! 69 Movie Action Update!!

தளபதி அவர்கள் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் “தி கோட்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தி கோட்’ படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரூ.400 … Read more

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.   … Read more

ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!

ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!

கவிஞர் வாலி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா துறையில் திகழ்ந்து விளங்கிய கவிஞர் கண்ணதாசனுக்கு போட்டியாக வர ஆரம்பித்து, தன்னுடைய அனைத்து பாடல்களிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.   இவர் பல நூறு கணக்கான பாடல்களில் வெற்றி கண்டாலும் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி இருந்துள்ளார். அதுபோன்ற சமயம் ஒன்று தான் திடீரென இவருக்கு இந்த வாய்ப்பானது கிடைத்திருக்கிறது. தவிர்க்க முடியாத கட்டாயத்தால் குடித்திருந்த பொழுதிலும் ஏ வி … Read more

சினிமாவில் இருந்து விலக நினைத்த பொழுது என் மனைவி தான் துணை இருந்தார்!! காரணம் கூறும் சிவகார்த்திகேயன்!!

சினிமாவில் இருந்து விலக நினைத்த பொழுது என் மனைவி தான் துணை இருந்தார்!! காரணம் கூறும் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பேட்டி ஒன்று தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் சினிமாவை விட்டு தான் விலக நினைத்தது குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் திறந்திருக்கிறார்.   அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தன் மனைவி குறித்து பேசி இருப்பதாவது :-   சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பை விட்டு தாக்குவார்கள் என தெரியாது, எங்கிருந்து … Read more