இளையராஜா கட்டாயப்படுத்தி சேர்த்த வரிகள்!! இன்று வரை பெருமை பட வைக்கும் பாடல்!!
மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். இத்திரைப்படத்தின் கதையானது மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் குறித்து 2024 மே மாதத்தில் இந்தியா கிளிட்ஸுக்கு நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :- நாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலா அது … Read more