அந்த காலத்திலேயே தமிழில் இவருடைய படம் ரூ. 1 கோடிக்கு வசூல் ஆனதா? என்ன படம் தெரியுமா?

At that time, his film in Tamil earned Rs. 1 crore collected? Do you know what movie?

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நிறைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. பல படங்கள் அதிக நாட்கள் ஓடி கோடிக்கணக்கில் வசூலைப் பெற்று வருகின்றது. அந்தக் காலங்களில் ஒரு படம் 100 நாட்கள் ஓடினாலே பிளாக்பஸ்டர் என்றுதான் அர்த்தம். பிரபல நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோரின் பல படங்கள் அதிக நாட்கள் ஓடி மக்கள் மனதில் இடம் பிடித்தது. எப்போதுமே “முதல்” என்கின்ற வார்த்தைக்கு வலிமை அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, சினிமாவில் … Read more

“தோட்டத்தம்மா தான் என்ன வளர்த்தாங்க” – எம். ஜி. ஆர் உடைய பேரன் நெகிழ்ச்சிப் பேட்டி! யார் அந்த தோட்டத்தம்மா?

"Grow what the gardener does" - M. G. Interview with the grandson of R! Who is that garden?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் நடிகர் “எம். ஜி. ஆர்”. நடிகராக மட்டுமில்லாமல், அரசியலிலும் களம் கண்டு வெற்றி பெற்ற மாமனிதர். இவர் நடித்த பல்வேறு படங்கள் பல கருத்துக்கள் நிறைந்தவையாக இருக்கும் என்பதால் மக்களுக்கு மிகவும் எளிதாகச் சென்றடையக்கூடிய வகையில் இருந்தது. இவரின் மனைவியான திருமதி. ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். இவருடைய நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அவருடைய தம்பிவழிப் பேரனான வழக்கறிஞர் திரு. … Read more

அஜித் ரேஸ் காரில் தமிழ்நாடு லோகோ!! மகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

The Tamilnadu logo is used on the car in which Ajith Kumar participates in the race

Ajith kumar Racing:அஜித் குமார் ரேஸில் கலந்து கொள்ளும் காரில் தமிழ்நாடு லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு வர … Read more

ரேசில் கலந்து கொள்ளும் அஜித்தின் போர்சி கார்!! வைரலாகும் அவரின் புகைபடம்!!

Ajith's Porsche car to race!! His photo is going viral!!

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும்  கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் பல சவாலான போட்டிகளில் கலந்து இருக்கிறார். அந்த வகையில் … Read more

நீ கதாநாயகனாக நடித்ததே காமெடிதான்!! நடிகர் சூரி-யை கடுப்பேற்றிய இளையராஜா!!  

Ilayaraja talks about the actor Suri at the release of the trailer of Viltidhi-2

viduthalai-2:விடுதலை -2 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா  இளையராஜா  நடிகர் சூரி பற்றி பேசி இருப்பது இணையத்தில்  வைரல் ஆகி வருகிறது. இயக்குனர்  வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த  ஆண்டு வெளியான படம் தான் “விடுதலை” முதல் பாகம் வெளியானது. அந்த படத்தில்  காமெடி நடிகரான  சூரி முதன்முறையாக கதாநாயகன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி கொண்டு இருந்தார் வெற்றிமாறன். இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்து இருந்தார். … Read more

நடிகர் தனுஷ் உரிமையியல் வழக்கு நயன்தாராவின் மீது தாக்கல் செய்தார்!!

Actor Dhanush files copyright case against Nayanthara!!

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார். நயன்தாராவின் திருமண ஆவண  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 வினாடி … Read more

வெளியானது எஸ்கே – 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!! எகிறும் எதிர்பார்ப்பு!!

first-look-of-sk-23-released-soaring-expectations

சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே- 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான  ஏராளமான வெற்றி படங்களில் நடித்து  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி,  நடிப்பில் வெளியான அமரன் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. 300 கோடி வசூலை தாண்டி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக … Read more

இயக்குனர் வெற்றிமாறனை மேடையில் கோபப்படுத்திய உதவி இயக்குனர்கள்!! சட்டென முடிக்கப்பட்ட உரை!!

Director Vetrimaranai angered the assistant directors on stage!! Just finished text!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள். இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்த திரைப்படமான ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு படமும் தேசிய விருதினை இவர்களுக்கு பெற்று தந்தது. இந்த திரைப்படம் மட்டும் இன்றி வடசென்னை திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவானது தான். அதன்பின் காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றி விடுதலை படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் … Read more

இறந்துவிட்டேன் என்று என்னை புதைக்க சென்ற பொழுது கே ஆர் விஜயா தான் என்னை காப்பாற்றினார்!! கண் கலங்கும் கே ஆர் வத்சலா!!

KR Vijaya saved me when he went to bury me saying I was dead!! Eye-popping KR Vatsala!!

1970 ஆம் ஆண்டு காலம் வெல்லும் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கே ஆர் வத்சலா. இவர் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா அவர்களின் தங்கை ஆவார். இவர் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைத்துறையிலும் பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகை தன்னுடைய அக்காவால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று கண்கலங்கி கூறியது இனி வருமாறு :- நான் பிறக்கும் போது … Read more

விஜய் தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க ஆசைப்படும் மற்றொரு பிரபலம்!!

Vijay is another celebrity who wants to step into politics!!

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து அதற்கான முழு செயல்பாட்டிலும் இறங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அவர்களும் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதனை இந்த பதிவில் விரிவாக காண்போம். புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் … Read more