ரேஸிங்கில் ரீ என்ட்ரி!! தல அஜித்தின் கொடுத்த சப்ரைஸ்!!
Ajith Kumar:குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்தவுடன் ரேஸிங்கில் களம் இறங்கு அஜித் குமார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டும் அல்லாது பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கிறார். ரேஸ் போட்டிகளில் பங்கு பெறும் வருகிறார். இது போன்ற ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட அவருக்கு விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது உடலில் அதிகமாக அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. … Read more