ஆஹா என்ன நடக்குது!! ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தை தொடர்ந்து அவரின் கிட்டார்ஸ்டும் விவாகரத்து கோரியுள்ளார்!!

Wow what's going on!! Following AR Raghuman's divorce, his guitarist also filed for divorce!!

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி அழகாக கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது. இளைய மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் விவாகரத்து செய்ய போவதாக வந்த செய்தி உலக அளவில் … Read more

திரையில் வில்லன்!! நிஜத்தில் மாமனிதன்!!

Villain on screen!! Man in reality!!

1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் தான் நடிகர் சுமன் அவர்கள். இவர் தற்பொழுது தன்னுடைய சொந்த நிலத்தினை ராணுவ வீரர்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலகில் இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். மேலும் இதனைத் தொடர்ந்து குருவி மற்றும் ஏகன் போன்ற … Read more

அரசியல் தலைவர்களுடைய பயோபிக் திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வை!!

A Look at Biopics on Political Leaders!!

அரசியல் துறையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய தலைவர்கள் இன்றளவும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றனர். அதில் சிலருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை குறித்த சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காண்போம். பெரியார் :- தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பெரியார். இப்படம் ராமசாமி என்னும் பெரியாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள பயோபிக் (சுயசரிதை) திரைப்படமாகும். காமராஜ் :- தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்த அரசியல் … Read more

நயன்தாராவின் டாக்குமென்டரியில் அட்லி கூரிய செய்தி!! அதிருப்தியில் ரசிகர்கள்!!

Atli sharp news in Nayanthara's documentary!! Disgruntled fans!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உடைய திருமண ஆவணப்படம் தற்பொழுது பல பிரச்சினைகளைக் கடந்து நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தங்களுடைய திருமணத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிட எண்ணிய நயன் மற்றும் விக்கி ஜோடி வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். இந்த டாக்குமென்டரி வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து நயன்தாரா கடிதம் … Read more

திரைப்படத்தை தாண்டி  நிஜத்திலும் அஜித்தை எதிர்க்கும் அருண் விஜய்!! அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!

Arun Vijay's Vanagan to clash with Ajith's Good Bad Ugly for Pongal 2025

CINEMA:2025 பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் மோதும் அருண் விஜய்யின் வணங்கான் திரைப்படம்!! தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர்  விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர்  மகிழ் திருமேனி  விடாமுயற்சி படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.  மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு … Read more

நாகூர் பிரியாணி நாய்க்கு தான்..என்ற மீம்ஸ் ஆல் மனம் உடைந்த விக்கி மற்றும் நயன்தாரா!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா காதலித்த பிறகு பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் விக்னேஷ் சிவனை நாய் என குறிப்பிட்டது அவரது மனைவிக்கு மிக வருத்தமாக இருந்தது என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்து முதல் நட்பாக பழகி, அந்த நட்பு காலப்போக்கில் காதலர்களாக மாறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் … Read more

தந்தையின் விவாகரத்தால் மனம் உடைந்து..மகன் அமீன் வெளியிட்ட பதிவு!!

Heart broken in father's divorce!! Posted by son Amin!!

Cinema News:  ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்ய போவதாக கூறி வருகின்றனர். இதனால் மனம் உடைந்த அவரது இளைய மகன் எங்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர எங்களுக்கான தனிமை நேரத்தை கொடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி … Read more

மூவி ரிவியூக்கு தடை!! திரையரங்க உரிமையாளர்  சங்கத்தினர் கோரிக்கை!

The theater associations demand that YouTube channels should be banned from taking reviews of films

ban on movie review: தமிழகத்தில் புதிதாக திரையிடப்படும் படங்கள் குறித்து  ரிவியூ  எடுக்க யூடியூப் சேனல்களுக்கு தடை வழங்க வேண்டும் திரையரங்க சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கங்குவா படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. மேலும் கங்குவா  படக்குழுவினர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. மேலும் கங்குவா … Read more

சினிமா துறையில் விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடிகள்!! இவர்கள் தான்!!

Divorce shock couples in the film industry!! Is this the reason!!

Cinema news: சினிமா துறையில் சமீபத்தில் தொடர்ந்து விவாகரத்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என பலராலும் கூறப்படுகிறது. சமீபத்தில் விவாகரத்து கோரி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 ஜோடிகள் இவர்கள் தான். நடிகர்கள் மத்தியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து வாங்கி கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள். முதலில் சினிமாத்துறையில் விவாகரத்து என அதிர்ச்சியை … Read more

எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான்??  ஏ ஆர் ரகுமான்-சாய்ரா பானு விவாகரத்து சர்ச்சை!!

AR Rahman-Saira Banu Divorce Controversy

cinema: ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பியாதியினர் பிரிவிற்கு காரணம் தனுஷ் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகன் என அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமானின் மனைவி நேற்று மாலை ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இந்த பதிவில் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியினர் பிரிய போவதாக அறிவிக்கையை வெளியிட்டது. இந்த செய்தி இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் … Read more