தொடரும் சினிமாத்துறையில் விவாகரத்து!! அந்த வருசையில் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு!!

Divorce in the ongoing film industry!! AR Rahman Saira Banu in that year!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து நடிகர் நடிகைகள் செய்து வருகின்றன.  அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இடையே விவாகரத்து என சாய்ரா அறிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் என பல நட்சத்திரங்கள் தற்போது விவாகரத்து வரிசையில் உள்ளனர்.  அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு  இதுவரை எந்த … Read more

தன்னுடைய லவ் பிரேக்கப் குறித்து பேசிய நயன்தாரா!!

Nayanthara spoke about her love breakup!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடைய திருமணம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற்றது. மிகக் கோலாக்கலமாக நடந்த திருமணத்தை திரைப்பட வடிவில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இந்த திரைப்பட வடிவிலான காட்சியினை வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணமாக தனுஷ் அவர்களே உள்ளார் என்பது அனைவரையும் யோசிக்க வைப்பதாக இருந்த நிலையில் அதற்கான உண்மை இப்போது வெளிச்சம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனுஷை நடிகைகள் நயன்தாராவின் சார்பில் எதிர்த்தும் … Read more

நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட்!!

Actor Pradeep Ranganathan tweets Nayanthara

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளையொட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பல சர்ச்சைகள் மத்தியில் வெளியானது. அதை பற்றி எக்ஸ் தளத்தில் நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க எனநடிகர் பிரதீப் ரங்கநாதன்  ட்வீட் போட்டுள்ளார். நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாக பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த படத்தில் நானும் ரவுடி தான் காட்சி இடம் பெற்று இருந்ததால் வெறும் 3 நிமிட காட்சிக்கு சுமார் 10 கோடி … Read more

குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

Good Bad Ugly vs Good Bad Ugly - Arun Vijay to compete with Ajith!!

இன்று நடிகர் அருண் விஜய் 47-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். அதனை  செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது ன தற்போது வணங்கான் படம் பாலா இயக்கத்தில் நடித்து உள்ளளேன். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் மிஸ்கின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் என பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து யு/ஏ  தணிக்கை … Read more

நயன்தாராவின் சர்ச்சை பேச்சு எல்லாம் பொய்!! மனம் திறந்த தனுஷ் தந்தை!!

Nayanthara's controversy talk is all false!! Dhanush's open minded father!!

Cinema News: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி … Read more

“மஞ்சள் வீரன்” டிராப் அவுட் “ஐபிஎல்”-லில்  நியூ என்ட்ரி!! டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்தின் அப்டேட்!!

After DTF Vasan's ouster from 'Manchal Veeran', he is now acting in 'IPL'

TTFVASAN:பிரபல யூடியூப் டிடிஎஃப் வாசன் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து வெளியேற்றியதை  தொடர்ந்து  “ஐபிஎல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். டிடிஎஃப் வாசன் தமிழகத்தை சேர்ந்த  பிரபல யூடியூபர் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அவற்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வார். இதன் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சத்து 75 ஆயிரம் சப்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்து இருக்கிறார். குறிப்பாக … Read more

கீர்த்தி சுரேஷின் 15 வருட காதல் கணவன்.. இதோ இவர் தான்!!

Keerthi Suresh's love husband of 15 years.. Here he is!!

Cinema update: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் தற்போது அவரின் வருங்கால கணவரின் புகைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த … Read more

மத்திய தணிகை குழு அறிவிப்பு!! வருகிறது இனி 6 வகையான சென்சார் சான்றிதழ்!!

Central Audit Committee Notice!! 6 types of sensor certificates are coming!!

இனிமேல் படத்தின் சென்சார் சான்றிதழ் 6  வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்ப்படி மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது திரைப்படத்திற்கு யு,  ஏ மற்றும் யுஏ என மூன்று வகையில் தணிக்கை தணிக்கை சான்று வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் யு, ஏ, யுஏ7  பிளஸ், யுஏ13 பிளஸ், யுஏ16 பிளஸ், என ஆறு பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் … Read more

ரசிகர்களை அதிர வைத்த காந்தாரா!! தற்பொழுது Chapter 1 ஆக மீண்டும் வருகிறது!!

Gandhara shocked the fans!! Now coming back as Chapter 1!!

செப்டம்பர் 30, 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்கள் இயக்கியதுடன் மட்டுமின்றி நடித்துமுள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் வரை ரிஷப் ஷெட்டி அவர்களை கன்னட ரசிகர்களை தவிர பெரிதும் வேறு எந்த மொழி ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்த நிலையில், தற்பொழுது … Read more

43 வருடமாக காபியை நான் குடிக்கவில்லை!! இதற்கான காரணம் இது தான் மனம் திறக்கிறார் நெப்போலியன்!!

I haven't had coffee in 43 years!! This is the reason why Napoleon opens his heart!!

குமரேசன் துரைசாமி என்கின்ற நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிராமப்புற திரைப்படமான புது நெல்லு புது நாடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் . இவர் தமிழ் திரையுலகில் நுழையும் பொழுது இவருடைய வயது 27 ஆக இருந்தது. இவர் சினிமா துறை மட்டுமின்றி அரசியலிலும் சில காலம் இருந்து வந்தார்.திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கையில் பெரம்பலூர் தொகுதியை வளர்த்தெடுத்த நெப்போலியன், 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் . பின்னர் மத்திய … Read more