ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!!
ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!! வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக தோன்றியவர் தான் ஜெயலலிதா. இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் இவர் நடிக்கும் பொழுது நம்பியாருக்கும் இவருக்கும் இடையில் நட்பு உருவாகியுள்ளது.இவர் எம்.ஜி.ஆருடன் ஏறத்தாழ 28 படங்களிலும் நடித்துள்ளார். அப்பொழுது வில்லனாக நடித்த நம்பியார் உடன் ஏற்பட்ட நட்பு இறுதிவரை இவர்களுக்குள் இருந்தது … Read more