80 வயதானாலும் ஏற்படும் மூட்டு வலியை தடுக்கும் தேங்காய் எண்ணெய்!!! இதை பாதங்களில் தடவினால் என்னென்ன நடக்கும்!!?
நமக்கு 80 வயது ஆனாலும் மூட்டு வலியே வராமல் இருக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை கால்களில் தடவி விட வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெயை கால்களில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேங்காய் நமது மூட்டுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும். பச்சை தேங்காயை அப்படியே சாப்பிட்டால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு மூட்டு வலி குறையத் தொடங்கும். மேலும் பல நன்மைகள் இதன். மூலமாக கிடைக்கின்றது. அதே போலீஸ் தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் எண்ணெயிலும் பல சத்துக்கள் உள்ளது. தலை முடிக்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது. அதே போல தேங்காய் எண்ணெய் நமது சருமத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கக் கூடியது.
இந்த தேங்காய் எண்ணெயை கால்களில் அதாவது பாதங்களில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி அடுத்து பார்க்கலாம்.
* தினமும் பாதங்களில் தேங்காய் எண்ணெயை தடவிவிட்டு படுத்தால் 80 வயதானாலும் மூட்டு வலி என்ற ஒரு பிரச்சனை நம்மை நெருங்காது.
* அதே போல தினமும் பாதங்களில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொண்டு படுத்தால் இரவு நன்கு தூக்கம் வரும். இந்த தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்த்து நன்கு 2 முதல் 3 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நன்கு தூக்கம் வரும்.
* தினமும் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மாசம் செய்தால் நமக்கு ஏற்படும் உடல் சோர்வு மறைந்து விடும்.
* வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். இதனால் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
* குழந்தைகளின் பாதங்களில் தேய்த்து தினமும் மசாஜ் செய்து வந்தால் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
* தேங்காய் எண்ணெயை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் காலில் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவை குறையும்.
* முதுகு வலி உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனை குணமாகும்.
* கால்களில் எரிச்சல் உணர்வு உள்ளவர்களும் பாதங்களில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.