கல்லூரி மாணவி மாயம்!! குடும்பத்தினர் வேதனையில்!! போலீஸ் வலைவிச்சு!!

Photo of author

By Parthipan K

கல்லூரி மாணவி மாயம்!! போலீசார் வலைவீச்சு!!

விழுப்புரம் மாவட்டம் வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் அசிலா. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அசிலா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

அதிர்ச்சியில் தாய், தந்தையர், அசிலாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இருந்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

உசேன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அப்புகாரின் பேரில் வழக்கு தொடுத்து போலீசார் அசிலாவை தேடி வருகிறார்கள். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.