வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

0
26
#image_title

வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 30-09-2023 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Business Correspondent Supervisors

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 07

கல்வி தகுதி: Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.அதனோடு MS Office,email, Internet பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Business Correspondent Supervisors தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Business Correspondent Supervisors பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்க 30-09-2023 கடைசி தேதி ஆகும்.