ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடு

0
163

‌ரஷ்ய ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்ஷங்கரும், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியும் சந்தித்துப் பேசினர். ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

Previous articleகடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்
Next articleகரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி : தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய பொல்லார்ட்