உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

0
166

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனைக் தாண்டியது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்கு நாள்களில் ஒரு மில்லியன் நோய்த்தொற்று பரவியுள்ளது. அதில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்புக்குள்ளானதாகும். அங்கு 1.5 மில்லியனுக்கு மேல் இறந்துவிட்டனர்.

40 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு மாநிலமான ஃபுளோரிடாவில் 250க்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் இறந்துவிட்டனர். நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறக்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே
Next articleஎந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020