கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை

Photo of author

By Parthipan K

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்று பற்றிய தற்போதைய நிலவரம்.

அமெரிக்காவில்

இறந்தவர்கள்  – 147,364

பாதிக்கப்பட்டோர் – 4,171,378

பிரேசிலில்

இறந்தவர்கள் -84,251
பாதிக்கப்பட்டோர் – 2,292,286

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்

இந்தியா – 1,288,130
ரஷ்யா – 795,038
தென்னாப்பிரிக்கா – 408,052
பெரு – 371,096
மெக்சிக்கோ – 370,712
சில்லி – 338,759
ஸ்பெயின் – 317,246
பிரிட்டன் – 297,146

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 15,716,043

இறந்தவர்கள்:

பிரிட்டன் – 45,554
மெக்சிக்கோ – 41,908
இத்தாலி – 35,092
இந்தியா – 30,821
பிரான்ஸ் – 30,182
ஸ்பெயின் – 28,429
பெரு – 17,654
ஈரான் – 15,289

இறந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து) : 637,618