மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

Photo of author

By Parthipan K

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவுகளை வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவுகளை வழங்குவதற்கு புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தியும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.