தமிழகத்தில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்றிய அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவதிகளை குறைப்பதற்காக பெற்று சமயத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதத்திலும் 4 ஆயிரத்து 153 பிள்ளை 39 கோடி செலவில் மே மாதத்தில் 2 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 950 அளவிலான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையினை முதல் தவணையாக தமிழக முதலமைச்சர் வழங்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார்.
இதனையடுத்து தற்சமயம் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதாவது 12 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய குடும்ப அட்டை தாரர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் உதவி புரிகின்ற வகையில் 42 350 கோடி ரூபாய் செலவில் மே மாதத்தில் 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
அத்துடன் சென்ற மூன்று மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 970 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், அவர்களுக்கும் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் இந்த மாதம் வழங்கப்படும் எனவும், தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நோய்த் தொற்று நோய் நிவாரண நிதி காரணமாக மேலும் இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் நோய் தொற்றுக்காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் கருணாநிதி பிறந்தநாளன்று நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.