உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

0
181
கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் படிப்படியாக காட்டி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உள்ளது. கொரோனா பாதிப்பால் 1,426 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புடன் 23,921-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous articleதேசிய அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாணவி! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Next articleஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here