வயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண்! கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்!

Photo of author

By Kowsalya

சென்னையில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு கர்ப்பமாக்கிய செய்றீங்க ஏற்கனவே திருமணமானவர் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அருகே புழலை சேர்ந்த லோகேஷ் என்பவர் 24 வயது இளம் பெண்ணை சுற்றி சுற்றி வளைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர் அதை மறைத்து அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். கடைசியில் இவர்களது காதல் கர்ப்பம் ஆக மாறியுள்ளது.
பெற்றோர்கள் கேட்க வயிற்றில் நீர் கட்டி உள்ளது என்று அந்த இளம்பெண் சமாளித்துள்ளார். திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த இளம்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது மருத்துவர்கள் கூற இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என்று சந்தேகித்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன. லோகேஷ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிய வந்துள்ளது.
தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று கொண்டு இருந்த பொழுது வாய்வழியாக சென்றுள்ளார் அப்பொழுது வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் அருந்த ஒரு இடத்தில் வென்றுள்ளார் அப்போது இந்த இளம்பெண் தண்ணீர் எடுத்து வந்துள்ளார் பெண் அழகாக இருப்பதால் இவரை காதல் வலையில் விழ வைக்கலாம் என்று நினைத்துள்ளார் அதனால் இவருடைய மொபைல் நம்பரை தந்துள்ளார். பின் எப்படியோ காதல் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்த அந்த பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.
இதனால் போலீசார் லோகேஷை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்