காலிஃப்ளவருக்குள் கஞ்சா!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சென்னையில் சிக்கிய வடமாநில பெண்!!
chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது. தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் … Read more