லிப்ட் கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்!! ஆண்கள் தான் டார்கெட்.. போலீசாரை நடுங்க வைத்த சம்பவம்!!
Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசாரால் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர் மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் … Read more