எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

0
441
#image_title

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

கால்சியம் குறைபாடு, முதுகு வலி ,எலும்பு வலி ,எலும்பு தேய்மானம், வாயு பிடிப்பு போன்றவை சரியாக என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு காணப்படுகிறது. இந்த கால்சியம் குறைபாட்டால் முதுகு வலி ,எலும்பு வலி, எலும்பு தேய்மானம், கண் குறைபாடு, வாயு பிரச்சனை, இது போன்ற பல்வேறு வகையான நோய்களை உண்டாக்குகிறது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை பார்ப்போம்

முதலில் 3 டீஸ்பூன் அளவு வெள்ள எள்ளு அல்லது கருப்பு எள்ளு எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் கருப்பு எள்லை வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளை வறுக்காமல் அப்படியே பயன்படுத்தக் கூடாது. எள்ளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன இதில் அதிகப்படியான கால்சியம், காப்பர், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் டி, விட்டமின் இ, இரும்புச்சத்து, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்திருந்த எள்லை போட்டு அதனுடன் மூன்று பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் சூடான பாலில் நாட்டு சக்கரை கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருந்த பவுடரை அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இரவு தூங்கப் போகும் முன் இந்த பாலை குடிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் கண் பார்வை குறைபாடு ஏற்படாது. முதுகு வலி ,எலும்பு தேய்மானம், வாய்வு பிரச்சனை, கால்சியம் குறைபாடு போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளும் தீரும்.

Previous articleகுழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்!
Next articleகல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!