மூட்டு வலி நரம்பு தளர்ச்சி கை கால் வலி குணமாக!! இந்த பானம் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

Photo of author

By Divya

மூட்டு வலி நரம்பு தளர்ச்சி கை கால் வலி குணமாக!! இந்த பானம் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

Divya

Updated on:

Cure joint pain, nervousness, arm and leg pain!! Drink a glass of this drink!!

மூட்டு வலி நரம்பு தளர்ச்சி கை கால் வலி குணமாக!! இந்த பானம் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

தீராத மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலியை குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை முயற்சிக்கவும்.

1)அமுக்கிரா கிழங்கு
2)திப்பிலி
3)இலவங்கம்
4)சிறுநாவற் பூ
5)கற்கண்டு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து நன்கு காயவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை சூடான பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி முழுமையாக குணமாகும்.

1)அமுக்கிரா கிழங்கு
2)சுக்கு
3)ஏலக்காய்
4)சித்தரத்தை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து நன்கு காயவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை சூடான பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி முழுமையாக குணமாகும்.

1)அமுக்கிரா கிழங்கு

தேவையான அளவு அமுக்கிரா கிழங்கு எடுத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடி சிறிதளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி முழுமையாக குணமாகும்.

1)அமுக்கிரா கிழங்கு
2)கற்கண்டு

தேவையான அளவு அமுக்கிரா கிழங்கு எடுத்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கிழங்குடன் சிறிது கற்கண்டு சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலி முழுமையாக குணமாகும்.