கருப்பை நீர்க்கட்டியை அறுவை சிகிச்சையின்றி குணமாக்க.. இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்!!

Photo of author

By Rupa

பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.தற்பொழுது இந்த கருப்பை நீர்க்கட்டி பல பெண்களை குறிவைத்து தாக்கி வருகிறது.முறையற்ற மாதவிடாய் சுழற்சி,ஹார்மோன் மாற்றம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

கருப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் ஆங்கில மருந்துகள் அதிகளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.இது கருப்பை நீர்கட்டிக்கு நிரந்தர தீர்வு தராது.கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தீர்வு 01:

சுண்டைக்காயை காய வைத்து பொடியாக்கி 100 மில்லி சுடுநீரில் கலக்கி குடித்தால் கருப்பை நீர்க்கட்டி கரைந்துவிடும்.

தீர்வு 02:

வெந்தயத்தை பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் கருப்பையில் உள்ள நீர்க்கட்டி கரைந்துவிடும்.

தீர்வு 03:

ஒரு துண்டு பட்டையை இடித்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.

தீர்வு 04:

ஆளி விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 05:

துளசி இலையை அரைத்து சாறு எடுத்து நீரில் கலக்கி குடித்தால் கருப்பை தொடர்பான பாதிப்புகள் சரியாகும்.

தீர்வு 06:

அத்தி பிஞ்சை இடித்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.

தீர்வு 07:

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து தினமும் காலையில் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.