குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்!

இளம் வயதில் உள்ள குழந்தையின் வயிற்றுப்போக்கு,உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனை ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று இந்த பதிவு மூலமாக காணலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை வயிற்றுப்போக்கு உப்புசம் வயிற்று வலி செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படும் இதனை மருத்துவமனைக்கு சென்று சரி செய்து கொள்கின்றனர்.ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வித செலவு இல்லாமல் இதனை சரி செய்து கொள்ளலாம் என காணலாம்.

வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வயிற்று வலி,செரிமான பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்தும் அருமருந்து தேன் ஆகும். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கக் கூடியது. இதனை சிறியவர்கள் முதல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் பொருளாகும்.

இதனை எவ்வாறு இளம் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஒரு ஸ்பூன் ஓமம் தண்ணீர், இரண்டு ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் நன்றாக கலக்கி ஒரு வயது அல்லது இரண்டு வயது உள்ள குழந்தைகள் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதன் மூலமாக வயிற்றுப் பிரச்சனை முழுவதும் குணமடைந்து விடும்.

இரண்டு வயது மற்றும் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு இரண்டு ஸ்பூன் ஓமம் தண்ணீர், 3 ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் நன்றாக கலக்கி கொடுக்க வேண்டும். இவை குழந்தைகளுக்கு மட்டும் வயிற்று வலியை சரி செய்து கொள்ள உதவுவதோடு பெரியவர்கள் வரை இதனை அருந்தலாம். அனைவருக்கும் ஓர் அரு மருந்தாக இவை உள்ளது.

 

Leave a Comment