மேடையில் இந்த வார்த்தையை பேசினாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்குகாக கமலா ஹாரிஸ் ஜோ பிடனுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் பேசும்போது தான் சென்னையில் பிறந்ததாகவும் தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். எனது தாய் ஷியாமலா அவர்கள் தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தார். அவரால்தான் நான் இங்கு நின்றுகொண்டு இருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் போதித்துள்ளதார் இவ்வாறு பேசிகொண்டிருக்கும் போது ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார். அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மற்றும் தமிழர்களிடம்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

Leave a Comment