2.0 படத்திற்கு ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

Photo of author

By Parthipan K

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் மற்றும்க பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனா கருதுபடுபவர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் கடைசியாக வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அரசின் உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என தெரியவந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்திற்காக தான் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.