டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது இந்த நிறுவனமா?

0
210

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே ஐ.பி.எல். தொடர் நடக்க வேண்டிய நிலையில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டது. இந்த நிலையில் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ விலகியதால் இந்த முறை ட்ரிம்11 டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது.

Previous articleகரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!
Next articleஉலகிலேயே அதிகமான வெப்பநிலை பதிவான நாடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here