கொடுஞ்சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களை மீண்டும் கொலைகளத்திற்கே அனுப்புவதா? முதல்வருக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிக் கொண்டு 31 வருட காலத்திற்கு பின்னர் சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள … Read more