தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள வேலைவாய்ப்பு! +2 படைத்திருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள skilled assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆட்சேர்ப்பு க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே மாதம் 9 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. TANUVAS jobs 2022 for skilled assistant post-apply now நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கால்நடை … Read more