ஒரு மணி நேரத்தில் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்! சென்னையில் சூப்பர் வேலை ரெடி!
தலைநகர் சென்னையில் இயங்கிவரும் பல குறைபாடுகள் இருக்கின்ற நபர்களையும் மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் assistant professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட நபர்கள் இந்த வேலைக்கு நேர்காணலில் பங்கேற்று கொள்ளலாம். அதோடு நேர்காணல் நடைபெறும் நாள் ஜூன் மாதம் 28ம் தேதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு இணையதளத்தில் www.niepmd.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே … Read more