கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?
சென்னை: மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட 65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more