சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு … Read more

அஜித் குமார் மரணம்: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் – நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக உரிமையாளரின் பரபரப்பு பேட்டி வைரல்!

Ajith Kumar's death The incident that shook Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் பின்னணியில் உள்ள நகை காணாமற்போன விவகாரம் தொடர்பாக நகையின் உரிமையாளர் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி நடந்தது? மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிக்கிதா, தனது வயதான தாயுடன் … Read more

உடலை வாங்க மறுத்த அஜித்குமார் குடும்பத்தினர்! பல லட்சம் பணம் தருவதாக சொல்லி பேரம் பேசிய திமுகவினர்?

Ajith Kumar's family refused to buy the body! The DMK who negotiated by saying that they would give several lakhs of money?

சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று … Read more

யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேட்கலாம் – அன்புமணிக்கு திருமாவளவன் அட்வைஸ் 

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசை வறுத்தெடுத்த நீதிமன்றம்!

Madurai-High-Court

ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி நிறைய கதைகளை அள்ளி விடுவார்கள். அதில் பொதுவாக எல்லா கட்சியும் சொல்லும் முக்கிய தேர்தல் அறிக்கை நாங்க ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடிவிடுவோம் என்பது தான். இதை தமிழகத்தை ஆளும் திமுக கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய குறிக்கோளாக வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் ஆட்சி வந்த பிறகு நடந்தது என்ன? எப்போவும் போல மதுக்கடைகள் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. நாளுக்கு … Read more

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை … Read more

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுரையை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, 2026 தேர்தலையும் நன்கு எதிர்கொள்வதற்காக திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதே பாதையில் பாஜகவும் நகர்ந்து, மதுரையையே முருக பக்தர்கள் மாநாட்டுக்கான இடமாக … Read more

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோயில்கள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் முருகனின் ஆறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, அதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மதுரையில் ஒரே இடத்தில் … Read more

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வந்து உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் … Read more

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

மதுரையில் வரும் 21ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பாக பாஜக சங்க பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கலை பேரணி நடைபெற்றது. அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மதநல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் … Read more