தவெக கட்சித் தலைவரை பார்க்க சென்றது குற்றமா!! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்!!
மதுரையை சேர்ந்த காவலர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை பார்க்க சென்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனநாயகன்படத்தின் சூட்டிங் காக நடிகர் மற்றும் கட்சித் தலைவரான விஜய் அவர்கள் மே ஒன்றாம் தேதியன்று சென்னையில் இருந்து தனி விமான மூலமாக மதுரைக்கு சென்று இருக்கிறார் அப்பொழுது மதுரையை சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் என்பவர் எமர்ஜென்சி எனக் கூறி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் … Read more