பெண்களுக்கான சூப்பர் ஆஃபர்!!படிப்பும்.. ரூ.10,000 பணமும் வழங்கும் அரசு பாலிடெக்னிக்!!
12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் படிப்பும்.. படித்து முடித்த பின்பு வேலை வாய்ப்பு வழங்க கூடிய புதிய திட்டத்தினை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. இதனுடைய முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தங்களுடைய கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்காக புதிய மற்றும் பயனுள்ள டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த படிப்பானது ” சம்பாதிக்கும் போதே கற்றுக்கொள் ” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும் TP சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் … Read more