இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

0
297
#image_title

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலைக்குள் இறுதிகட்ட உடன்பாடு எட்டப்படும் என தெரியவந்துள்ளது.

Previous article2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!
Next articleதமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!