யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!!

0
134

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!!

எப்பேர்பட்ட டல்லாக முகம் ஒரே தடவையில் பளிச்சென்று தங்கம் போல் மின்னும்.நல்ல ஒளிரும் சருமம் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இதை எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக மாசு, சூரிய ஒளியால் சேதமாகும் சருமம், மோசமான உணவு போன்ற பல பிரச்சனைகளை சருமத்தை மேலும் மோசமாக்கும்.

சருமம் இயற்கையான பளபளப்பு மற்றும் அமைப்பு இழக்கவிடாமல் சரும சேதத்தை மாற்றி சருமத்தை பிரகாசமாக்கும்.

சரும வகைகளில் எண்ணெய் சருமம் என்பது மிக கடினமானது. இதன் அறிகுறிகளை நிர்வகிக்கவும். எண்ணெய் சருமத்தால் மந்தமான சருமத்தை புதுப்பிக்கவும் உதவும் எளிமையான குறிப்புகள் இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ பொடி

அரிசி மாவு

ரோஸ் வாட்டர்

செய்முறை:

1: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2: அதில் 1 டேபிள்ஸ்பூன் செம்பருத்திப் பூ பொடியை சேர்க்கவும்.

2: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

இதனை தினமும் தடவினால் நம் முகம் பளிச்சென்று மாறிவிடும்.

மற்றொன்று குறிப்பு:

தேவையான பொருள்கள்:

செம்பருத்தி பூ பொடி

ரோஸ் வாட்டர்

விட்டமின் E ஆயில் கேப்சூல்

தயிர்

கற்றாழை ஜெல்

செய்முறை:

1: முதலை ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் செம்பருத்தி பொடி சேர்க்கவும்.

2: பின்பு அதில் 1 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.

3: இவை சேர்த்தவுடன் நன்றாக கலக்கவும் .பின்பு அதில் விட்டமின் E ஆயில் கேப்சூல் சேர்க்கவும்.

4: பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக அனைத்தையும் கலக்கவும்.

இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் நம் முகத்தில் தினமும் தடவிக் கொள்ளவும்.

இதனை தினமும் இரவு தூங்கும் முன்பு முகத்தில் தடவிக் கொண்டு 2-3 mins நன்றாக மசாஜ் செய்து பின்பு 20 நிமிடம் கழித்து கழுவினால் போதும்.

இதனை நாம் செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் முக சுருக்கம் இதுபோன்று அனைத்தும் தீர்ந்து விடும்.

இதனை தினமும் செய்து வந்தால் நம் முகம் ஆரோக்கியமாக நல்ல ஒரு சிருமத்தை தரும்.

Previous articleமுகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
Next articleஎப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!