அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள்!?? அப்ப கண்டிப்பா இத படிங்க!!

Photo of author

By CineDesk

அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள்!?? அப்ப கண்டிப்பா இத படிங்க!!

CineDesk

Updated on:

Do you go to the hospital often! ?? Definitely read this !!

அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள்!?? அப்ப கண்டிப்பா இத படிங்க!!

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு என்று கூறலாம்.  இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல் நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்.

தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல் நல அறிவியல், உயிர்மருத்துவம் உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவைகளாகவே உள்ளன.

இந்த கால கட்டத்தில் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அனால் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். அந்த காலங்களில் பாட்டிவைத்தியம் சிற்பக இருந்தது ஆனால் தற்போது யாரும் அத்தை  விரும்புவதில்லை. அந்த வகையில் காய்ச்சிய சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் நமக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது இல்லை.

பாலில் மஞ்சள் தூளை போட்டு நான்கு காய வைத்து தான் பருக வேண்டும். 20 அல்லது 30 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலையில் குடிக்க உணவில் இருக்கக்கூடிய அதிகமான கொழுப்புகள் கரைந்து உடலில் தங்கியுள்ள நாட்பட்ட கொழுப்புக்களும் கரைந்து வெளியேறும்.