இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

0
260

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

நம் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதனை கண்டறியும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஏற்படக்கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய் ஆகும்.இவை ஏற்படுவதற்கான காரணம் உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எவ்வித சர்க்கரை நோயானது இரண்டு விதமாக உள்ளது டைப் ஒன் டைப்ரைட்டிங், டைப் டூ டயாபடீஸ்.

நம் உடலில் உள்ள பான் கிரியாசிஸ் என்னும் உறுப்பில் இன்சுலின் ஹார்மோன் அளவு சுரக்காத காரணத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவை பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படும். டைப் 2 டையப்பட்டிஸ் என்பது குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுதான் சர்க்கரை நோய்.

மாறிவரும் உணவு முறைகள் மற்றும் உடல் இளைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக கணையத்தில் உள்ள இன்சுலின் அளவு சுரக்காத காரணத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விட்டால் நம் உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் சிறுது சிறிதாக செயலிழக்க வைக்கும் இறுதியில் மரணத்தை உண்டாக்கும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக நம் உடலில் அதிகப்படியான நீரின் அளவை அதிகரித்து அடிக்கடி சிறுநீர் கழிப்பு ஏற்படும்.

அதிகப்படியான தாகம் அல்லது நாக்குகள் வறண்டு போகுதல் சர்க்கரை நோயின் அளவு அதிகரித்தால் உடலின் அதிகப்படியான நீர் உருவாகி அதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஏற்படும் இதன் காரணமாக உடல் வறண்டு அதிக தாகம் நாக்கு வறண்டு போகுதல் அந்த பிரச்சனைகள் சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும்.

மங்கலான கண் பார்வை அதிக சர்க்கரையின் விளைவாக உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களின் உள்ள நீர் வெளியேறுவதன் காரணமாக கண்களின் வறட்சி உண்டாகிறது. அதிக சர்க்கரையின் அளவு மெல்ல மெல்ல நரம்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் விளைவாக கண்கள் பாதிக்கப்பட்டு மங்கலான கண்பார்வை உருவாகிறது.

மங்கலான கண் பார்வையும் சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். திடீரென்று உடல் எடை கூடுதல் அல்லது உடல் குறைதல் சர்க்கரை நோயை பொறுத்தவரையில் உடலில் இன்சுலின் சுரக்காத பொழுது உடல் எடை அதிகரிக்க கூடும் அதேபோன்று உடலில் இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக உடல் எடை இளைப்பு ஏற்படும். திடீரென்று உடல் அதிகரித்தால் உடல் இளைத்தல் ஆகியவை சர்க்கரை நோய் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

 

Previous articleகுழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா! ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்!
Next articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே குணமாக! ஒரு டீஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்!