அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? இந்த பொருளை எண்ணையில் காய்ச்சி அங்கு தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Rupa

அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? இந்த பொருளை எண்ணையில் காய்ச்சி அங்கு தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

மனித உடலில் அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.அந்த பகுதியில் தொற்று பாதிப்பு இருந்தால் அரிப்பு ஏற்படும்.அந்தரங்க பகுதியில் அதிகளவு முடி இருந்தால் தொற்று கிருமிகள் உருவாகி அரிப்பு ஏற்படும்.

ஈரமான உள்ளாடைகளை உடுத்தும் பொழுதும் அரிப்பு ஏற்படும்.ஆண்களோ,பெண்களோ அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்த்தால் அவை தொற்று கிருமிகளை உருவாக்கி அரிப்பை ஏற்படுத்தும்.பெண்களுக்கு தங்களின் மாதவிடாய் நேரத்தில் இது போன்ற அரிப்பு ஏற்படும்.ஆண்களுக்கு அதிகளவு வியர்த்தல்,அந்தரங்க பகுதியில் அதிகளவு முடி இருத்தல் போன்ற காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது.

இதை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் பூண்டு மற்றும் நல்லெண்ணெய்.

50 மில்லி நல்லெண்ணெயில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டை இடித்து போட்டு காய்ச்சி ஆறவிட்டு அரிப்பு ஏற்பட்டுள்ள அந்தரங்க பகுதியில் தடவினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

அதேபோல் ஒரு கப் வேப்பிலையை 250 மில்லி நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறவிட்டு இந்த நீரை அந்தரங்க பகுதியில் ஊற்றி சுத்தம் செய்தால் அரிப்பு முழுமையாக சரியாகும்.