தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தினமும் பக்தியுடன் இறைக்கவசம் படித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

1)பணக் கஷ்டம் – கனகதாரஸ்தோத்திரம்

2)செய்வினை – சுதர்சன கவசம்

3)கர்ம வியாதி தீர – சுதர்சன கவசம்

4)தொழில் வியாபர விருத்தி – அதிர்ஷ்ட லட்சுமி கவசம்

5)நீதிமன்ற வழக்கு வெற்றிக்கு – ஹனுமந்த கவசம்

6)புத்திர பாக்கியம் பெற, திருமணம் நடைபெற – சந்தான கோபால கவசம்

7)உத்யோகம் கிடைக்க – நீலா சரஸ்வதி கவசம்

8)ஏவல், பில்லி சூனியம் விலக – நரசிம்ம கவசம்

9)மனைதோஷம் விலக – ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை

10)சகல தோஷம் விலக – ஸ்ரீகாமாட்சி கவசம்

11)கிரகங்களின் தோஷம் விலக – ருத்ர கவசம்

12)சகல ஐஸ்வர்யம் பெருக – கனகதாரா கவசம்

13)கர்ம வினைகள் தீர – ஸ்ரீதேவி கருமாரியம்மன் துதி

14)நல்ல வழியில் செல்ல – காயத்ரி மந்திரம்

15)சகல காரியம் வெற்றிக்கு – ஸ்ரீராஜராஜேஸ்வரி கவசம்