இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

Photo of author

By Divya

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

நீங்கள் பிறந்த ராசிக்குரிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி உணவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1)மேஷ ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் முட்டைகோஸ், வெள்ளிரிக்காய், பூசணிக்காய், அரிசி, பசலைக் கீரை, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2)ரிஷப ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் பூசணிக்காய், வெங்காயம், பீட்ரூட், வெள்ளரிக்காய்,காலிபிளவர், முள்ளங்கி, அன்னாசி பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3)மிதுன ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் முட்டைகோஸ், கீரை வகைகள், பிளம்ஸ், முள்ளங்கிகள், ஆப்பிள், கொய்யா, அன்னாசி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, தயிர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4)கடக ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் கோதுமை, ஓட்ஸ், வெள்ளரிக்காய், தானியங்கள், பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி, நாட்டு சர்க்கரை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5)சிம்ம ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் அரிசி, சிறு தானியங்கள், பட்டாணி, பீன்ஸ், பாதாம், பிஸ்தா, பசலைக்கீரை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6)கன்னி ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் முழு தானியங்கள், ஓட்ஸ், முளைவிட்ட பயறுகள், கீரை வகைகள், சோளம், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு எலுமிச்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

7)துலாம் ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் கோதுமை, சிறு தானிய வகைகள், முழு தானியங்கள், சோளம், செர்ரி, பேரீச்சம் பழம், பட்டாணி, கருப்பு திராட்சை, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

8)விருச்சிக ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் முள்ளங்கி, வெந்தயம், தேங்காய், வெங்காயம், பீட்ரூட், பீன்ஸ், பாதாம், பிஸ்தா, செர்ரி, வாழை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

9)தனுசு ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் அரிசி, பருப்பு, தானியங்கள், வெங்காயம், பூண்டு, கிழங்கு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

10)மகர ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் முழு தானியங்கள், கோதுமை, சிறு தானிய வகைகள், சோளம், செர்ரி பழங்கள், பேரீச்சம் பழங்கள், பட்டாணிகள், கருப்பு திராட்சை, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

11)கும்ப ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் சோயா பால், முட்டைகோஸ், தக்காளி, பச்சை காய்கறிகள், பீட்ரூட், பாதம், ஆரஞ்சு, சாத்துக்குடி, இஞ்சி, பூண்டு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

12)மீன ராசி

இந்த ராசியில் பிறந்த நபர்கள் கோதுமை, அரிசி, பசலை கீரை, பீன்ஸ், ஆப்பிள், ஆரஞ்சு, பேரீச்சம் பழங்கள், பீச் பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.