2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்குரிய நிறம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

Photo of author

By Divya

2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்குரிய நிறம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் சிவப்பு.

2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் மஞ்சள்.

3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் சில்வர் நிறம்.

4)கடக ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் வெள்ளை.

5)சிம்ம ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய வெளிர் நீலம்.

6)கன்னி ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் ஆரஞ்சு.

7)துலாம் ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் பிங்க்.

8)விருச்சிக ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் ஊதா.

9)தனுசு ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் இண்டிகோ.

10)மகர ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் பச்சை.

11)கும்ப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் இளம் சிவப்பு.

12)மீன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய நிறம் அடர் மஞ்சள்.

இந்த ஆண்டு அந்தந்த ராசிக்காரர்கள் அதற்கான நிறத்தை அதிகம் பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.