சேதுபதி கூட வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா? 

0
35
Do you know which actor has even Sethupathi?
Do you know which actor has even Sethupathi?

சேதுபதி கூட வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளது. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அவர் முதலில் தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானர். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது வந்த விக்ரம்  படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களை அன்பால் காட்டி போட்டார். அதனை  தொடர்ந்து தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தி திரைப்படமாகும். இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

அதனையடுத்து அவர் குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 50 வது படத்தில் நடித்து வருகிறது. ஆனால் இவர் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர். இதனால் இவர் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களை ஓரளவுக்கு சினிமாவில் வளர வைத்துள்ளார்.

இவரால் சினிமாவில் உள்ளே நுழைந்தார்கள் பலர் உள்ளர்கள. மேலும் அந்த பல பேரில் ஒருவரை மட்டும் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் வைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் ரசிகர்களிடம் மற்றும் சக நடிகர்களிடமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாரி பழகுவார்.

இதனை தொடர்ந்து இவர் கூட வைத்திருக்கும் நடிகர் அருள்தாஸ். விஜய் சேதுபதி நடிக்கும் பெரும்பாலான படங்களில் இவரும் நடித்திருப்பார். மேலும் இவர் பல பேருக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

author avatar
Jeevitha