உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

0
178
#image_title

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

4)கடக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 6 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

5)சிம்ம ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

6)கன்னி ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

7)துலாம் ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

8)விருச்சிக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

9)தனுசு ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு வியாழக் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

10)மகர ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு சனிக் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

11)கும்ப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

12)மீன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு வியாழக் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

Previous articleமூன்று வேளையும் வைட் ரைஸ் உண்பவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleஉடலில் உள்ள 1000 நோய்களுக்கு இந்த ஒரு சூரணத்தில் தீர்வு இருக்கிறது!!