எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

Photo of author

By Divya

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

Divya

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

1)நமக்கு ஏற்படும் இடையூறு நீங்க – விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும்.

2)நோய் தீர – தனவந்திரி, தட்சிணாமூர்த்தியை வேண்டிக் கொள்ள வேண்டும்.

3)வீடு, நிலம் வாங்க – செவ்வாய் பகவான், சுப்பிரமணியரை வேண்டிக் கொள்ள வேண்டும்.

4)புத்திர பாக்கியம் கிடைக்க – சந்தான லட்சமியை வணங்க வேண்டும்.

5)திருமணம் நடக்க – காமாட்சி, துர்க்கையை வணங்க வேண்டும்.

6)ஆயுள், ஆரோக்கியம் – ருத்ரனை வணங்க வேண்டும்.

7)மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரியை வணங்க வேண்டும்.

8)புதிய தொழில் – கஜ லட்சுமியை வணங்க வேண்டும்.

9)விவசாயம் தழைக்க – தான்ய லட்சுமியை வணங்க வேண்டும்.

10)உண்ணும் உணவு நிலைக்க – அன்ன பூரணியை வணங்க வேண்டும்.

11)தொழில் சிறக்க – வெங்கடேச பெருமானை வணங்க வேண்டும்.

12)வழக்குகளில் வெற்றி பெற – விநாயகரை வணங்க வேண்டும்.

13)சனி தோஷம் நீங்க – ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

14)பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகனை வணங்க வேண்டும்.

15)பில்லி, சூனியம் அகல – நரசிம்மரை வணங்க வேண்டும்.

16)கண் கோளாறு நீங்க – சிவபெருமானை வணங்க வேண்டும்.