அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

0
144

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!!

ரத்தம் வேகமாக ஊற சாப்பிட வேண்டிய 6 உணவு கலவை.

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பிரச்சனை தான் அது ரத்த சோகை அல்லது ரத்த குறைபாடு இதை என்னன்னா பண்ணலாம் அல்லது இதற்கு வேண்டிய உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

உடம்பில் இரும்பு சத்து உள்ள உணவு எடுத்தால் கூட ஒரு சில பேருக்கு ரத்தம் உருவாகாது.சில பேர் உணவு முறைகள் சரியாக எடுக்காவிட்டாலும் ரத்தம் கம்மியாக இருக்கும்.

உணவு முறை எடுத்து ரத்தம் இருந்தாலும் கூட வயிற்றுக்குள்ளே இருக்கும் ஒரு சில நோய்களினால் ரத்தம் வெளியேற்றப்படும். அதாவது அல்சர் அல்லது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அதனால் ரத்தத்தின் அளவு கம்மியாக இருக்கும்.

நம் உடம்பில் ரத்தம் வேகமாக செயல்படுத்துவதற்கு நம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள்.

1: நாம் எடுத்துக் கொள்ளும் நான் வெஜ் அதாவது சிக்கன் அல்லது மட்டன் இது போன்ற உணவுகள் நம் எடுத்துக் கொண்டால் அதனுடன் கொய்யாப்பழம் அல்லது எலுமிச்சை பழம் ஜூஸ் இதுபோன்று விட்டமின் சி உள்ள உணவுகள் நம் எடுத்துக் கொண்டால் நம் உடம்பில் இரும்பு சத்து அதிகமாகும் மற்றும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும்.

2: 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து கலக்கி தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இது ஆயுர்வேதாவே செல்லப்படுகிறது.

3: 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்ளு இரண்டையும் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் அளவு வேகமாக இருக்கும். இது எட்டு வயதிற்கு மேல் உள்ள பெண் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. அதுவே மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலிக்கு இது மிகவும் உதவும்.

4: கீரை வகைகளுடன் எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது ஏனெனில் இந்த கீரைகளில் உள்ள இரும்பு போலிக் ஆசிட் கலந்து இருப்பதனால் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

5: பீட்ரூட்டை எடுத்து அதனை பாதியாக வேகவைத்து அதனை மசித்து அதனுடன் ஒரு நெல்லிக்காய் சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் அதிகமாக செயல்படும்.

6: ஒரு எள்ளு உருண்டை உடன் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிப்பதற்கு இது ஒரு பயனாகும்.

இவை அனைத்துமே நம் உடலில் ரத்தம் வேகமாக செயல்படுத்துவதற்கான பயன்கள் ஆகும்.

இதை நம் தினமும் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள ரத்தம் சீராகவும் வேகமாகவும் இருக்கும்.

Previous articleஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!
Next articleஇதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!