ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!
ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும்.
மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் நடக்கும் அரிசி கடத்தல், பதுக்குதல், சம்மந்தப்பட்ட குற்றங்களை தெரிவிக்க பாமர மக்கள் கட்டணமில்லா அலைபேசி எண்ணுக்கு 18995995950 தொடர்பு கொள்ளலாம்.இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையர் அவர்கள் இச்செய்தியை வெளியிட்டார்.