ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க வேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க வேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள்!!

Sakthi

ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க வேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள்…

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அதாவது உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வைத்திய முறையை செய்து பாருங்கள்.

உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இருக்கும். ஒரு சிலருக்கு எடுத்துக் கொள்ளும் உணவு பழக்கம் மூலமாக கூட உடல் எடை அதிகரிக்கும். மேலும் ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது நோயாக கூட இருக்கலாம்.

உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த உடல் பயிற்சியை தினமும் செய்தால் பிரச்சனை இல்லை. அதுவே கைவிட்டு விட்டால் உடல் எடை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அதிகமாக இருக்கும் உடல் எடையை குறைப்பதற்கு நாம் கொத்தவரங்காயை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருள்கள்…

* கொத்தவரங்காய்(சீனி அவரக்காய்)

* பெரிய நெல்லிக்காய்

* சுக்கு பொடி

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள கொத்தவரங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு நெல்லிக்காயை அறுத்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது சுக்கு பொடியை சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் சேர்த்த பிறகு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்த பிறகு இந்த நீரை குடிக்க வேண்டும். பிறகு இதில் வேகவைத்த கொத்தவரங்காயையும் நெல்லிக்காயையும் மெற்று சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக வெளியேறிவிடும். இதனால் உடல் எடை நமக்கு குறையத் தொடங்கும்.